பாக்சிங் டே டெஸ்டின் முக்கியத்துவத்தை நாங்கள் அறிவோம்-ஆசாத் ஷபிக்

அவுஸ்ரேலியாவிற்கு எதிராக மெல்போர்ன் மைதானத்தில் நடக்க இருக்கும் பாக்சிங் டே டெஸ்டின் முக்கியத்தும் குறித்து எங்களுக்குத் தெரியும் என ஆசாத் ஷபிக் கூறியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மெல்போர்ன் மைதானத்தில் 26-ந்திகதி தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள் தொடங்கும் இந்த போட்டி ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. இந்த டெஸ்ட் போட்டியை சுமார் 80 ஆயிரம் ரசிகர்களுக்கு மேல் … Continue reading பாக்சிங் டே டெஸ்டின் முக்கியத்துவத்தை நாங்கள் அறிவோம்-ஆசாத் ஷபிக்